பேனம்

பேனம் pēṉam, பெ. (n.)

   நுரை; froth, foam.

     ‘பேன வெண்குடையவாய’ (கம்பரா. பிரமாத்.145);

 பேனம்1 pēṉam, பெ.(n.)

   அனுவல்லிப் பூடு;(நாமதீப.393);; opium.

 பேனம்2 pēṉam, பெ.(n.)

   நுரை; froth, foam.

     “பேன வெண்குடையவாய” (கம்பரா. பிரமாத்.145);.

     [Skt. {} → த. பேனம்.]