ஆரிடப் போலிக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுவது.“கறைப்பல் பெருமோட்டுக் காடு கிழவோட்(கு)அரைத்திருந்த சாந்துதொட்(டு) அப்பேய்மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக்குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு”இது பூதத்தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது. இவ் வெண்பாவுள்இரண்டாமடி குறைந்து வந்து, ஆரிடப் போலியாதலின் அமைந்தது. (யா. வி.பக். 371)