புழன் : உருபொடு புணருமாறு

புழன் என்பது உருபேற்குமிடத்து அத்தும் இன்னும் மாறி வரப்பெறும்.வருமாறு: புழத்தை, புழனினைஇருசாரியையும் ஒருங்கே பெற்றுப் புழத்தினை எனவும் வரும்.(தொ.எ.193 நச். உரை)