மெய்யினை ஈறாக உடைய சொற்கள். மெய்யீறுகளாவன, ஞ் ண் ந் ம் ன் ய்ர்ல் வ் ழ் ள் என்ற பதினொன்றாம்.எ-டு : உரிஞ், உண், பொருந், மரம், பொன், தேய், பார், செல்,தெவ், வாழ், கேள். (தொ.எ.78. நச்.)