புணர்ப்பாவை

சக்கரக் கவியாகிய மிறைக்கவி விசேடங்களைக் கூறும் பண்டைய நூல்;இதுபோது வழக்கற்றது. (யா. வி. பக். 533)