புட்டிப்பால்

 புட்டிப்பால் puṭṭippāl, பெ. (n.)

   தாய்ப்பாலுக்குப்பகரமாகக் குழந்தைகளுக்கு ஆவின்பாலை அல்லது இதற்கென்றே பதப்படுத்தப்பட்ட மாவுப்பொருளை நீரில் கலந்து புட்டியின் மூலம் கொடுக்கப்படும் பால்; cow milk or milk prepared from milk powder (used for bottle-feeding);.

தேவையான சூழ்நிலைகளில் மட்டும் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்க வேண்டும். (உ.வ.);

     [புட்டி பால்]