புட்டாலம்மை

 புட்டாலம்மை puṭṭālammai, பெ. (n.)

   அம்மைக்கட்டு (பைஷஜ);; mumps.

     [புட்டம் → புட்டல் அம்மை. புட்டலம்மை → புட்டாலம்மை]