புட்டாஏணி

 புட்டாஏணி puṭṭāēṇi, பெ. (n.)

   சேலையில் புட்டா போடுவதற்குப் பயன்படும் ஏணி; a weapon used by weavers, to do flower design in Saree.