புட்டவி-த்தல் puṭṭavittal, 4 செ.குன்றாவி. (v.t.)
ஆவியல் வேகவைத்தல்; to cook in steam.
[புட்டு +அவி-,]