புட்டவரப்பு

 புட்டவரப்பு puṭṭavarappu, பெ. (n.)

   பெரிய வரப்பு; hedge.

     [புட்டம் → புட்டை = பெருத்த விதை. புட்டம் → புட்டா → புட்ட. புட்ட + வரப்பு]