புட்டல் puṭṭal, பெ. (n.)
தலைச்சுமை (யாழ்.அக.);; head-load.
[புட்டு → புடம் → புட்டம் = புடைத்துக் காணப்படுவது. புட்டம் → புட்டல் = புடைத்துத் திரளாகக் காணப்படும் கட்டு, தலைச்சுமை]