புட்டரிசி puṭṭarisi, பெ. (n.)
இனிப்புச்சுவை மிக்க அவியரிசி; a kind of rice. which is heated in Steam and taken with Sugar and coconut.
[புட்டு + அரிசி. அரி → அரிசி]