புட்டரிசியுருண்டை puṭṭarisiyuruṇṭai, பெ. (n.)
பணிகார வகை (மதி.க.ii,143);; a kind of cake.
[புட்டு + அரிசி + உருண்டை. உல் → உரு → உருண்டை]