புட்டந்தருவேர் puṭṭandaruvēr, பெ. (n.)
சிறுபாம்புக்கடி நஞ்சினைப் போக்கும் மருந்து; a root given for the poison of siru-pâmbu.