புட்டகவிலை puṭṭagavilai, பெ. (n.)
சீலை விற்போருக்கிடும் வரிவகை; fees leveied on sellers of cloths. (S.I.I.ii.352);.
[புட்டகம் + விலை]