புட்டகம் puṭṭagam, பெ. (n.)
புடைவை; cloth.
“புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்” (பரிபா.12,17.);.
[புட்டம் → புட்டகம்]
“புட்டம்1” பார்க்க