புட்டகமண்டபம்

புட்டகமண்டபம் buṭṭagamaṇṭabam, பெ. (n.)

   கூடாரம்; tent.

     ‘புட்டக மண்ட பத்திறைவன் சென்றான்’ (சேதுபு.அகத்.36);.

     [புட்டகம் + மண்டபம். துணியால் அமைக்கப்பட்டது]