புட்கோ puṭā, பெ. (n.)
கலுழன் (கருடன்); (நாமதீப.236);; white headed kite.
மறுவ. கழுகு, பருந்து
[புள் + கோ. பறவைகளுக்கு அரசன் போன்றவன், பெரிய பறவை.]