புட்குரல்

புட்குரல் puṭkural, பெ. (n.)

   நற்குறி, தீக்குறியாகக் கருதப்படும் பறவையொலி; cry of birds. especially omen-birds.

     ‘ஒருவன் புட்குரன் முன்னங் கூறினான்’ (சீவக.415);.

     [புள் + குரல்]