புட்கால்

 புட்கால் puṭkāl, பெ. (n.)

   புள்ளடி; caret.

     [புள் + கால். கோல் = திரண்ட கம்பு. கோல் → கால் = மரத்தூண், கற்றூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு]