புஞ்சை

 புஞ்சை puñjai, பெ. (n.)

   புன்செய்; dry land.

ம. புஞ்ச; க. புஞ்சை, பிஞ்ச, புஞ்சி, புணச, புணகி, புணுகி; தெ. புஞ்ச (மேட்டுநிலம்);; து. புஞ்ச, புஞ்சொ

     [புல் → புன் + செய் – புன்செய் → புஞ்சை]

     ‘புன்செய்’

பார்க்க