புஞ்சைவான்பயிர் puñjaivāṉpayir, பெ. (n.)
புன்செயிற் பயிராகும் மிளகாய், கத்தரி, புகையிலை, மஞ்சள் முதலியன; particular dry crop, such as chillies, brinjals, tobacco, turmeric, etc., (R.T.);.
[புஞ்சை + வான் + பயிர்]