புஞ்சைவர்த்தனை

 புஞ்சைவர்த்தனை puñjaivarttaṉai, பெ. (n.)

   புன்செய்த் தீர்வையொடு செலுத்தும் மிகுதியானவரி; acesss in addition to the puñjai tax (R.T.);.

     [புஞ்சை வர்த்தனை]

 Skt. vartana → த. வர்த்தனை