புஞ்சையாகாயாத்து puñjaiyākāyāttu, பெ. (n.)
தோட்டத்தரப்பிலுள்ள புன்செய் நிலம்; dry land rated as garden land. (R.T.);.
[புஞ்சை + பாகாயாத்து]
U. bāgāyat → த. பாகாயாத்து