புஞ்சைமேல்நஞ்சை

 புஞ்சைமேல்நஞ்சை puñjaimēlnañjai, பெ. (n.)

   புன்செய் நிலங்களில் சாகுபடி செய்த நன்செய் பயிர்i; wet crops raised in fields classed as dry.

     [புஞ்சை + மேல் + நஞ்சை]