புஞ்சைமுத்து

புஞ்சைமுத்து puñjaimuttu, பெ. (n.)

   பருமுத்து; big-sized pearl. (S.l.l.ii,176);.

     [புஞ்சை + முத்து. புல் → புன் → (புன்சு); → புஞ்சை. முள் → முட்டு → முத்து]