புஞ்சைப்பற்றுக்கட்டு puñjaippaṟṟukkaṭṭu, பெ. (n.)
இறைவை நீராற்பயிராகும் புன்செய் நிலங்களுக்கு விதிக்கும் பணத்தீர்வை; money rent levied on lands in which crops, other than paddy are raised under well-irrigation. (R.T.);.
[புஞ்சை + பற்று + கட்டு]