புஞ்சைக்கண்டம் puñjaikkaṇṭam, பெ. (n.)
பாசனத்தில் இருக்கும் நிலம் (சேரநா.);; field under irrigation, yielding even three harvests.
ம. புஞ்சக்கண்டம்; து. புஞ்சகண்ட (ஒராண்டுக்கு ஒரு விளைச்சல் தரும் மேட்டு நிலம்);
[புஞ்சை+ கண்டம்]