புஞ்சு-தல்

புஞ்சு-தல் puñjudal, செ.கு.வி. (v.i.)

   ஒன்றுசேர்தல்; to gather. Unite.

     ‘புஞ்சிய பந்த சந்தம்’ (மேருமந்.104);.

க. புஞ்சிசு

     [புல் → புன் → புன்சு → புஞ்சு.]