புஞ்சி-த்தல்

புஞ்சி-த்தல் puñjittal,    4 செ.குன்றாவி, (v.t.)

   ஒன்றாக்குதல், குவியலாக்குதல் (கருநா.);; together, to make heap.

க. புஞ்சிசு

     [புல் → புன் → புன்சி → புஞ்சி -, ]