புஞ்சின்னம்

 புஞ்சின்னம் puñjiṉṉam, பெ. (n.)

   ஆண்குறி (யாழ்.அக.);; membrum virile.

     [புஞ்சு + சின்னம் புல் → புன் → புன்சு → புஞ்சு. புஞ்சுதல் = ஒன்றுசேர்தல். கல் → சில் → சின் → சின்னம். புஞ்சின்னம் = புணர்ச்சிக்கு உரியது]