புஞ்சித்துவம் puñjittuvam, பெ. (n.)
வெள்ளை (சுக்கிலம்); (யாழ்.அக);; semen.
[புஞ்சு +துவம், புல் → புன் → புன்சு → புஞ்சு, புஞ்சுதல் = ஒன்று சேர்தல், புஞ்சித்துவம்=புணர்ச்சியின் போது வெளிப்படுவது]