புஞ்சிகை puñjigai, பெ. (n.)
ஆலங்கட்டி (சங்.அக.);; hail-stone.
க. புஞ்சிகை (திரண்டது, குவியல்);
[புல் → புன் → (புன்சு); → புன்சிகை = திரண்ட நீர்க்கட்டி..]