புஞ்சவனம்

 புஞ்சவனம் puñjavaṉam, பெ. (n.)

   மூன்றாம் மாதக் கருப்பம்; foetus three months old.

     [புல் → புன் → (புன்சு); → புஞ்சம் = திரட்சி. புஞ்சம் → புஞ்சவனம் = திரண்ட கருப்பம்]