புஞ்சம்கொள்(ளு)-தல்

 புஞ்சம்கொள்(ளு)-தல் puñjamkoḷḷudal, செ.கு.வி. (v.i.)

   ஒன்றாக இணைதல், ஒன்றாகச் சேர்தல் (கருநா.);; to get together.

க. புஞ்சகொள்

     [புஞ்சம் + கொள்-, ]