புசுபுசுவெனல்

 புசுபுசுவெனல் busubusuveṉal, பெ. (n.)

   மயிர், நூல் போன்றவற்றைத் தொடும்போது உணரும் மென்மைத் தன்மையை உணர்த்தும் ஒலிக்குறிப்பு; onom. expr: signifying fluff, fur.

     [புசுபுசு + எனல்]