புசிப்புவைராக்கியம் pusippuvairākkiyam, பெ. (n.)
புசிப்புத் துறவு பார்க்க; (சி.சி.8, 2 சிவாக்.);; see pušippu-t-turavu.
[புசிப்பு + வைராக்கியம்]
Skt. Vairägya. → த. வைராக்கியம்