புசிப்பாளி

 புசிப்பாளி pusippāḷi, பெ. (n.)

   கொடுத்து வைத்தவன், ஆகூழ்க்காரன் (அதிட்டசாலி); (வின்);; lucky person,one who enjoys happiness by virtue of past actions.

     [புசி → புசிப்பு + ஆளி]