புசிதம்

 புசிதம் pusidam, பெ. (n.)

   உண்பதற்குகந்த மணித்தக்காளி; a plant – used both as an vegetable and medicine.

     [புசி → புசிதம்]