அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் வியத்தகும்மகளிரது சிறப்பினைக் கூறும் பிரபந்தம்.(இ. வி. பாட். 106)