பழையபுண்ணாளி

பழையபுண்ணாளி baḻaiyabuṇṇāḷi, பெ. (n.)

   1. நாட்பட்ட நோயாளி; chronic patient.

   2. பலரிடம் மருந்துண்டு நோய் தீராதவன்; an ailing patient who had undergone treatment under various physicians. (சா.அக.);

     [பழைய + புண்ணாளி]