பழைமை

பழைமை paḻaimai, பெ. (n.)

   1. பழமை பார்க்க;see {palamai.}

     “பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” (திருக். 801.);

   2. நட்டாரது பழையராந் தன்மை பற்றி அவர் பிழைத்தன பொறுத்தல் (திருக்குறள். 81. அதி.);; tolerance.

க. பழவே.