பழைது

பழைது paḻaidu, பெ. (n.)

   1. பழையது; that which is old.

     “பழைதோ புதிதோவென்று” (மணிமே.30,248.);

   2. பழஞ்சோறு பார்க்க;see {palafi-coru}

     [பழைமை → பழையது + பழைது]