பழைஞ்சோறு paḻaiñjōṟu, பெ. (n.)
பழஞ்சோறு பார்க்க; “பாம்புஞ் சனியுமுடனேற் பழைஞ்சேறாம்” (சினேந்.247.); see {palaiarய}
[பழைமை → பழை + சோறு]