பழுவெலும்பு paḻuvelumbu, பெ. (n.)
விலாவெலும்பு; rib.
“பழுவெலும்பைப் பிடுங்க” (திருப்பு.138.);
[பழு + எலும்பு.]