பழுவம்

பழுவம் paḻuvam, பெ. (n.)

   1. காடு; forest.

     “பழுவந்தோன்றிற் றவனே” (சீவக.1414.);

   2. தொகுதி; multitude crowd.

     “பழுவ நாட்குவளை” (கம்பரா.சூர்ப்ப.3.);

     [புல் → பல் → பலு. பழு → பழுவம்]