பழுமரம்

பழுமரம் paḻumaram, பெ. (n.)

   1. பழுத்தமரம்; tree laden with fruit.

     “யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந்தன்ன” (புறநா.173.);

   2. ஆல் பார்க்க;see {àl}

 banyan.

     “பழுமரப்பறவை” (சிவக.828.);

     “இலைத்தலைய பழுமரத்தின் மிசை” (திருவிளை. பழியஞ். 8.);

     [பழு + மரம்]