பழுமணி

பழுமணி paḻumaṇi, பெ. (n.)

   மாணிக்கம்; ruby.

     “பழுமணியல்குற் பூம்பாவை” (சிலப்.21,23.);

     [பழு + மணி]