பழுப்பேறுதல்

 பழுப்பேறுதல் paḻuppēṟudal, செ.கு.வி. (v.i.)

   செம்பட்டை நிறமாதல்; to become salmoncoloured as cloth.

     [பழுப்பு + ஏறு-,]