பழுப்பு நிலக்கரி

 பழுப்பு நிலக்கரி paḻuppunilakkari, பெ. (n.)

   கரும் பழுப்பு நிறத்திலிருக்கும் மிகுந்த எரியாற்றல் இல்லாத நிலக்கரி; lignite.

     ‘தமிழகத்தில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படுகிறது’ (உ.வ.);

     [பழுப்பு + நிலக்கரி]